யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள்
கடவுளுடைய வார்த்தையான பைபிள், தங்களுடைய யோசிக்கும் விதத்தையும், பேசும் விதத்தையும், செயல்படும் விதத்தையும் வடிவமைக்க யெகோவாவின் சாட்சிகள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். இப்படி வடிவமைக்க அனுமதித்ததால், அவர்களுடைய வாழ்க்கையிலும் அவர்களைச் சுற்றி இருக்கிறவர்களுடைய வாழ்க்கையிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
காவற்கோபுரம்
ஒவ்வொரு கேள்விக்கும் பைபிளிலிருந்து பதிலளித்தார்கள்!
ஈஸோலினா லாமெலா ஒரு கன்னியாஸ்திரீயாகவும் கம்யூனிஸவாதியாகவும் இருந்தார். ஆனால் இரண்டிலுமே அவர் திருப்தி அடையவில்லை. வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று பைபிளிலிருந்து அவருக்கு யெகோவாவின் சாட்சிகள் புரியவைத்தார்கள்.