JW.ORG-ன் புது வரவு என்ன?

2025-02-13

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

அப்பா-அம்மா போடுகிற சட்டத்தை நான் மீறிவிட்டால்...

அப்பா-அம்மா போட்ட கட்டுப்பாட்டை நீங்கள் மீறிவிட்டால் என்ன செய்வது? நடந்ததை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் அந்த நிலைமை இன்னும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

2025-02-12

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சவ அடக்க நிகழ்ச்சியைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய கருத்து என்ன?

மரணத்தை பற்றி பைபிள் தரும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் யெகோவாவின் சாட்சிகள் சவ அடக்க நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் என்று முடிவு செய்கிறார்கள். இந்த விஷயத்தில் எந்த பைபிள் ஆலோசனை அவர்களுக்கு உதவுகிறது?

2025-02-06

வாழ்க்கை சரிதை

இபோல்யா பார்த்தா: “ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே” என் கணவர் யெகோவாவின் நண்பரானார்!

இபோல்யா 13 வருஷங்களாக, தன்னுடைய கணவரின் எதிர்ப்பை சகித்துக்கொண்டார். சூழ்நிலைகள் மட்டுமல்ல, மனிதர்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை தன்னுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டார்.

2025-02-04

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

ராஜ்ய மன்றங்களை பராமரிப்பது

உலகம் முழுவதும் எங்களுக்கு 60,000-க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் எப்படிப் பராமரிக்கிறோம்?

2025-02-03

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

‘கடைசி நாட்கள்’ அல்லது ‘கடைசிக் கட்டத்தின்’ அடையாளம் என்ன?

ஒரே சமயத்தில் நடக்கும் பல சம்பவங்கள் கடைசி நாட்களுக்கு அடையாளமாக இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது.

2025-02-03

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!—திரைக்குப் பின்னால்

இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு! வீடியோவில், திரையில் வந்த காட்சிகளை எடுக்க திரைக்கு பின்னால் என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டது?

2025-01-20

இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!—வீடியோ காட்சிகளைக் கண்டுபிடிக்க உதவி

குறிப்பிட்ட பைபிள் வசனங்களுக்கான வீடியோ காட்சிகளை, இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு! வீடியோ தொடரில் கண்டுபிடிக்க இந்தப் பிரசுரம் உங்களுக்கு உதவும்.