அணுகல் அமைப்பு

மொழியை தேர்ந்தெடுங்கள்

Skip to content

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்
 • லாவூ பகுதி, சுவிட்சர்லாந்து—பைபிள் செய்தியைச் சொல்கிறார்கள்

  சுவிட்சர்லாந்து—ஒரு பார்வை

  • மக்கள்தொகை — 83,27,126

  • யெகோவாவின் சாட்சிகள் — 19,327

  • சபைகள் — 275

  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம் — 431 பேருக்கு ஒருவர்

 • பெரு நாட்டில் சாசாபோயாஸ் என்ற ஊரில் ஸ்பானிஷ் மொழி பேசுகிற விவசாயிகளிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்

  பெரு நாட்டில்...

  • மக்கள்தொகை — 3,18,26,018

  • யெகோவாவின் சாட்சிகள் — 1,27,855

  • சபைகள் — 1,448

  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம் — 249 பேருக்கு ஒருவர்

 • சியோல், தென் கொரியா—பொது ஊழியம் செய்கிறார்கள்

  தென் கொரியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை — 5,05,04,000

  • யெகோவாவின் சாட்சிகள் — 99,962

  • சபைகள் — 1,331

  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம் — 505 பேருக்கு ஒருவர்

 • வியன்னா, ஆஸ்திரியா—மாரியா டரிசியன் ப்ளாட்ஸ் என்ற இடத்தில் பைபிள் பிரசுரங்களைக் கொடுக்கிறார்கள்

  ஆஸ்திரியா...

  • மக்கள்தொகை — 86,99,730

  • யெகோவாவின் சாட்சிகள் — 21,561

  • சபைகள் — 299

  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம் — 403 பேருக்கு ஒருவர்

'கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும்.'—மத்தேயு 24:14.

X

'கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும்.'—மத்தேயு 24:14.

'கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும்.'—மத்தேயு 24:14.

புதிய உலக மொழிபெயர்ப்பு

ஆன்லைனில் பைபிளை வாசியுங்கள்

காவற்கோபுரம்

எண் 1 2017 பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?

விழித்தெழு!

எண் 4 2016 இயேசு உண்மையிலேயே வாழ்ந்தாரா?

யெகோவாவின் சாட்சிகள் யார்?

நாங்கள் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். வித்தியாசமான மொழி பேசுபவர்கள். ஆனால் எங்களுடைய நம்பிக்கை ஒரே மாதிரிதான் இருக்கிறது. யெகோவாதான் கடவுள் என்று பைபிள் சொல்கிறது. அவர்தான் எல்லாவற்றையும் படைத்தவர். நாங்கள் யெகோவாவைப் புகழ ஆசைப்படுகிறோம். இயேசு கிறிஸ்து போலவே வாழ முயற்சி செய்கிறோம். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறோம். எல்லா மக்களும் பைபிளைப் பற்றியும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள உதவி செய்கிறோம். யெகோவாவைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் மற்றவர்களுக்கு சாட்சிக் கொடுப்பதால் எங்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் என்று பெயர்.

எங்கள் வெப்சைட்டை பாருங்கள். ஆன்லைனில் பைபிளைப் படியுங்கள். எங்களைப் பற்றியும் நாங்கள் நம்பும் விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

 

தம்பதிகள் & பெற்றோர்கள்

மனதார பாராட்டுங்கள்

கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனித்து அதைப் பாராட்டினால் அவர்களிடையில் இருக்கும் பந்தம் இன்னும் பலமாகும். ஒருவரை ஒருவர் மனதார பாராட்ட எது உதவும்?

டீனேஜர்கள்

சோக சம்பவங்களைச் சமாளிப்பது எப்படி?

சோக சம்பவத்தைச் சமாளிக்க எதெல்லாம் தங்களுக்கு உதவியது என்று இளைஞர்கள் சொல்கிறார்கள்.

பிள்ளைகள்

மோசேயின் குடும்பம்

மோசேயின் குடும்பத்தார் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார்கள். அவர்களில் சிலருடைய பெயர்களைத் தெரிந்துகொள்.

பைபிள் படிப்பு வேண்டும்

உங்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் பைபிள் பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

கிறிஸ்தவ வீடியோக்கள்

ஆன்லைன் வீடியோக்கள்-கடவுள் மீது விசுவாசத்தை வளர்க்க உதவும்.

உங்கள் வேலைக்கு எப்படி பண உதவி கிடைக்கிறது?

பணமும் வசூலிக்காமல் தசமபாகமும் வாங்காமல் எப்படி உலகெங்கும் பிரசங்க வேலை நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டங்கள்

நாங்கள் எங்கே கூடுகிறோம், எவ்வாறு வழிபடுகிறோம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

கிடைக்கும் வெளியீடுகள்

கிடைக்கும் வெளியீடுகளையும் புதிய வெளியீடுகளையும் பாருங்கள்.

சைகை மொழி வீடியோக்களைப் பாருங்கள்

சைகை மொழி வீடியோக்களைப் பயன்படுத்தி பைபிளை வாசியுங்கள்.