யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள்

ஒதுக்குப்புறமான பகுதிகளில் சாட்சி கொடுத்தல்​—அயர்லாந்து

அயர்லாந்தில் ஊழியம் செய்தபோது, தங்கள் எப்படி நெருக்கமானார்கள் என்று ஒரு குடும்பத்தார் சொல்கிறார்கள்.

பிரசுரிப்பு வேலை

ஆண்டிஸ் மலைத்தொடரில் சந்தோஷமான செய்தி

பெரு நாட்டில் இருக்கும் கெச்சுவா மொழி பேசுபவர்கள், தங்கள் தாய்மொழியிலேயே பிரசுரங்களையும் புதிய உலக மொழிபெயர்ப்பையும் பெற்றுக்கொள்வதால் யெகோவாவிடம் நெருங்கி வர முடிகிறது.

விசேஷ நிகழ்ச்சிகள்

வருடாந்தரக் கூட்டத்தின் அறிக்கை-அக்டோபர் 2014

சரித்திரத்தில் முத்திரை பதித்த இந்த வருடாந்தரக் கூட்டம், மேசியானிய அரசாங்கத்தின் ஆட்சி ஆரம்பமாகி 100 வருடங்கள் முடிவடைந்ததை நினைவுகூருவதாக இருந்தது.

கட்டுமான வேலைகள்

வார்விக்கில் புதிய நண்பர்கள்

வார்விக்கில் இருப்பவர்கள், நியு யார்க், யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தின் கட்டுமான வேலைகளைப் பற்றி கருத்து சொல்கிறார்கள்.

மக்களுக்கு உதவி

காமவெறியர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுக்கிறார்கள்

குடும்ப உறவுகள் செழித்தோங்குவதற்கு தேவையான தகவல்களையும் பிரசுரங்களையும் யெகோவாவின் சாட்சிகள் பல பத்தாண்டுகளாக, வெளியிட்டு விநியோகித்திருக்கிறார்கள்.

பெத்தேல் வாழ்க்கை

மத்திய அமெரிக்க கிளை அலுவலகம்—ஆயிரக்கணக்கானோர் சுற்றிப்பார்க்கிறார்கள்!

இந்தக் கிளை அலுவலகத்தைச் சுற்றிப்பார்க்க வருவதற்காகச் சிலர் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பலர் பல நாட்களுக்கு வாடகை பஸ்களில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பெத்தேலைச் சுற்றிப்பார்த்ததைப் பற்றி இளைஞர்களும் குழந்தைகளும் என்ன சொன்னார்கள்?