Skip to content

அறிவியலும் பைபிளும்

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா? பைபிள் குறிப்பிடும் அறிவியல் விஷயங்கள் துல்லியமாக இருக்கின்றனவா? இயற்கையிலிருந்து நீங்கள் என்னென்ன விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும், இயற்கையை ஆராய்ச்சி செய்கிற விஞ்ஞானிகள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

யாருடைய கைவண்ணம்?

ஹார்மோன்கள்—உடலின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் சாவி—யாருடைய கைவண்ணம்?

உணவாகவோ அல்லது மற்ற விதத்திலோ நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்கிற எலக்ட்ரோலைட்டுகளின் அளவு வித்தியாசப்படுகிறது. நம்முடைய உடலில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதற்காக நம் உடல் ஹார்மோன்களை உற்பத்தி செய்து, சேகரித்து, அவற்றை நம்முடைய இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. எப்படி?

உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன?

யாருடைய கைவண்ணம்?

படைப்பா பரிணாமமா?

பிரசுரங்கள்

உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்

அத்தாட்சிகளை அலசிப் பாருங்கள். பிறகு, பரிணாமத்தை நம்புவதா படைப்பை நம்புவதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.