விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள்—இடங்கள்
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மத நம்பிக்கைக்காகவும், அடிப்படை மனித உரிமைகளைப் பயன்படுத்தியதற்காகவும் சில இடங்களில் சிறையில் இருக்கிறார்கள், அதுவும் சில சமயங்களில் மிக மோசமான சூழ்நிலைகளில்!

