காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள்
பைபிள் பற்றிய இந்த பத்திரிகைகள், சைகை மொழிகள் உட்பட, நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கும். காவற்கோபுரம் பத்திரிகை, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை முக்கியமாக அறிவிக்கிறது, இயேசு கிறிஸ்து மீது விசுவாசம் வைக்க உற்சாகப்படுத்துகிறது. விழித்தெழு! பத்திரிகை, இன்று இருக்கும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பதென்று காட்டுகிறது; அதோடு, சமாதானமான, பாதுகாப்பான புதிய உலகம் வருமென்று படைப்பாளர் தந்திருக்கும் வாக்குறுதியின் மீது நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

