யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஊழியம் செய்வதால் தங்களுக்கு இரட்சிப்பு கிடைத்துவிடும் என்று யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்களா?

இரட்சிப்பைப் பற்றி நாங்கள் என்ன நம்புகிறோம், இதைப் பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

ஊழியம் செய்வதால் தங்களுக்கு இரட்சிப்பு கிடைத்துவிடும் என்று யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்களா?

இரட்சிப்பைப் பற்றி நாங்கள் என்ன நம்புகிறோம், இதைப் பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன?

எங்களுடைய முக்கியமான 15 நம்பிக்கைகளைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுக்கு இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா?

இயேசுமீது விசுவாசம் வைப்பது உண்மை கிறிஸ்தவர்களுக்கு ஏன் முக்கியம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதம் மட்டும்தான் உண்மையென நம்புகிறார்களா?

இரட்சிப்பிற்கு வழிநடத்துகிற அநேக வழிகள் இருப்பதாக இயேசு சொன்னாரா?

யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் மட்டும்தான் மீட்பு பெறுவோம் என்று நினைக்கிறார்களா?

மீட்பு பெற யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என பைபிள் விளக்குகிறது.

யெகோவாவின் சாட்சிகள் மற்ற மதங்களை மதிக்கிறார்களா?

மற்ற மதங்களை மதிப்பது எப்படி உண்மை கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

தடுப்பூசி வேண்டாம் என்று யெகோவாவின் சாட்சிகள் சொல்கிறார்களா?

தடுப்பூசி போட்டுக்கொள்வதா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கு இரண்டு பைபிள் ஆலோசனைகள் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை?

நாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், கடவுளை வணங்குவதற்கு சிலுவையைப் பயன்படுத்துவதில்லை. ஏன்?

யெகோவாவின் சாட்சிகள் கலப்பு விசுவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்களா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க எந்தெந்த பைபிள் போதனைகள் அவர்களுக்கு உதவுகின்றன?

யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் எப்படி வந்தது?

இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் எப்படிக் கணக்கிடுகிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் என்ற அமைப்பை ஆரம்பித்துவைத்தவர் யார்?

சார்லஸ் டேஸ் ரஸல் ஒரு புதிய மதத்தை ஸ்தாபிக்கவில்லை என்று சொல்வதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள படியுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எப்படிப் பண உதவி கிடைக்கிறது?

சர்ச்சுகள் பணம் வசூலிக்க பயன்படுத்தும் முறைகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை.

யெகோவாவின் சாட்சிகளில் சம்பளத்திற்கு வேலை செய்யும் குருமார்கள் இருக்கிறார்களா?

குருமார்-பாமரர் என்ற பிரிவு இருக்கிறதா? நியமிக்கப்பட்ட ஊழியர்களாக யார் சேவை செய்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் எப்படி ஒழுங்கமைக்கப்­பட்டிருக்கின்றன?

இந்த ஏற்பாட்டின் மூலம் நாங்கள் எப்படி பைபிள் அடிப்படையிலான வழிநடத்துதலையும் அறிவுரையையும் பெறுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு என்பது என்ன?

ஆளும் குழுவின் உறுப்பினர்கள் எங்கள் அமைப்பின் தலைவர்களா?

தங்கள்மீது சுமத்தப்படுகிற எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பதிலளிப்பதில்லை?

குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கும்போது, யெகோவாவின் சாட்சிகள் பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிறார்கள். அது ‘பேசுவதற்கான நேரமா’ அல்லது ‘பேசாமல் இருப்பதற்கான நேரமா’ என்று சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கிறார்கள்​—பிரசங்கி 3:7.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறார்கள்

ஆரம்பகால சீடர்கள் என்ன செய்ய வேண்டுமென இயேசு சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஊழியம் செய்வதால் தங்களுக்கு இரட்சிப்பு கிடைத்துவிடும் என்று யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்களா?

இரட்சிப்பைப் பற்றி நாங்கள் என்ன நம்புகிறோம், இதைப் பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களை நீங்கள் ஏன் சந்திக்கிறீர்கள்?

ஏற்கெனவே ஒரு மதத்தில் இருப்பவர்களை சந்திக்க எது எங்களை தூண்டுகிறது?

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் இலவசமான பைபிள் படிப்பின்போது நீங்கள் எந்த பைபிள் மொழிபெயர்ப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். படிப்புக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லாரையுமே நீங்கள் கூப்பிடலாம், உங்கள் நண்பர்களைக்கூடக் கூப்பிடலாம்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை?

நாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், கடவுளை வணங்குவதற்கு சிலுவையைப் பயன்படுத்துவதில்லை. ஏன்?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?

கர்த்தருடைய இராப் போஜனம் என்றும், இயேசுவின் மரண நினைவுநாள் என்றும் அழைக்கப்படுகிற எஜமானின் இரவு விருந்து அனுசரிப்பு, யெகோவாவின் சாட்சிகளுக்கு மிகவும் புனிதமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று பாருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் கலப்பு விசுவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்களா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க எந்தெந்த பைபிள் போதனைகள் அவர்களுக்கு உதவுகின்றன?

யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கென்று ஒரு பைபிள் வைத்திருக்கிறார்களா?

பைபிளைப் படிப்பதற்கு பல மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்துவது பிரயோஜனமாக இருக்கும். நீங்கள் பைபிளை ஆராய்ந்து படிப்பதற்கு புதிய உலக மொழிபெயர்ப்பை பயன்படுத்துவது ஏன் நல்லது என்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருக்கிறார்கள்?

நாட்டின் பாதுகாப்புக்கு அவர்கள் ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறார்களா?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை?

அரசியல் அல்லது சமூக விஷயங்களில் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் அப்படிச் செய்கிறார்களா?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் போருக்குப் போவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் போருக்குப் போக மறுக்கிறார்கள் என்பது உலகத்துக்கே தெரியும். நாங்கள் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்களா?

பேரழிவு சமயங்களில் சக விசுவாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் நாங்கள் எப்படி நிவாரண உதவிகளை அளிக்கிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தடுப்பூசி வேண்டாம் என்று யெகோவாவின் சாட்சிகள் சொல்கிறார்களா?

தடுப்பூசி போட்டுக்கொள்வதா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கு இரண்டு பைபிள் ஆலோசனைகள் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும்.

யெகோவாவின் சாட்சிகள் குடும்பத்தைப் பிரிக்கிறவர்களா அல்லது குடும்பத்தைப் பலப்படுத்துகிறவர்களா?

சிலசமயங்களில், யெகோவாவின் சாட்சிகள்மீது குடும்பத்தைப் பிரிக்கிறவர்கள் என்ற குற்றச்சாட்டு போடப்பட்டிருக்கிறது. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே குடும்பத்தைப் பிரிக்கிறவர்களா?

விவாகரத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன நினைக்கிறார்கள்?

மணவாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படுகிற தம்பதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்களா? ஒரு யெகோவாவின் சாட்சியுடைய விவாகரத்திற்கு சபை மூப்பர்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டுமா?

சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் பாடல்களையும் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்கிறார்களா?

பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் பைபிளில் இருக்கும் எந்தெந்த அடிப்படை அறிவுரைகளை மனதில் வைக்க வேண்டும்?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை?

பண்டிகைகள் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி கேட்கப்படும் மூன்று கேள்விகளுக்குப் பதில்களைப் பாருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை?

கிறிஸ்மஸின் ஆரம்பத்தைப் பற்றித் தெரிந்தும்கூட நிறைய பேர் அதைக் கொண்டாடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஏன் கொண்டாடுவதில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை?

ஈஸ்டர் என்பது ஒரு கிறிஸ்தவப் பண்டிகை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஏன் அதைக் கொண்டாடுவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை?

பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏன் கடவுள் வெறுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான்கு காரணங்களைக் கவனியுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?

கர்த்தருடைய இராப் போஜனம் என்றும், இயேசுவின் மரண நினைவுநாள் என்றும் அழைக்கப்படுகிற எஜமானின் இரவு விருந்து அனுசரிப்பு, யெகோவாவின் சாட்சிகளுக்கு மிகவும் புனிதமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று பாருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்களா?

நாங்கள் ஏன் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்பதற்கான காரணங்களையும், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற மற்ற பிரிவுகளிலிருந்து நாங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் அமெரிக்க மதப்பிரிவை சேர்ந்தவர்களா?

இந்த சர்வதேச அமைப்பை பற்றிய நான்கு உண்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் எப்படிக் கணக்கிடுகிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?

அதற்கான மூன்று படிகளைப் பற்றி மத்தேயு 28:19, 20 சொல்கிறது.

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தால், நானும் ஒரு யெகோவாவின் சாட்சியாய் ஆக வேண்டியிருக்குமா?

உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக பைபிள் படிப்பு நடத்திவருகிறார்கள். அவர்களோடு பைபிளைப் படித்தால், நீங்களும் ஒரு யெகோவாவின் சாட்சியாய் ஆக வேண்டியிருக்குமா?

யெகோவாவின் சாட்சிகள், முன்பு தங்கள் சபை அங்கத்தினர்களாக இருந்தவர்களை ஒதுக்கித் தள்ளுகிறார்களா?

சில சமயம் சபைநீக்கம் தேவைப்படுகிறது, அந்த நபரை மீண்டும் சபைக்குள் வர அது உதவுகிறது.