யெகோவாவின் சாட்சிகள் யார் என்று தெரிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். அதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளிடமிருந்தே நேரடியாக தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.
யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் இலவசமான பைபிள் படிப்பின்போது நீங்கள் எந்த பைபிள் மொழிபெயர்ப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். படிப்புக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லாரையுமே நீங்கள் கூப்பிடலாம், உங்கள் நண்பர்களைக்கூடக் கூப்பிடலாம்.