கடவுள்மேல் விசுவாசம் வைப்பது நம்முடைய நன்மைக்குத்தான். விசுவாசம், நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் தருகிறது. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லையென்றால், நீங்கள் விசுவாசத்தை இழந்திருந்தால், அல்லது, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த நினைத்தால், பைபிள் உங்களுக்கு உதவும்.