நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம்
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகத்தில், ஒவ்வொரு வாரமும் வாரநாள் கூட்டத்தில் படிக்கப்போகும் தகவல்களும், பைபிள் வாசிப்பு அட்டவணையும் அந்த பைபிள் அதிகாரங்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு உதவும் தகவல்களும் இருக்கின்றன. இந்த கூட்டங்கள் இலவசம்தான். யார் வேண்டுமானாலும் வரலாம்.

