Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

JW லைப்ரரி

JW லைப்ரரி

JW லைப்ரரி என்ற அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனை யெகோவாவின் சாட்சிகள் தயாரித்திருக்கிறார்கள். இதில் பைபிளை இன்னும் நன்றாக படிக்க உதவும் புத்தகங்கள், சிற்றேடுகள் மற்றும் நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.

 

Android பயன்படுத்துபவர்களுக்கு உதவிTM

பைபிளை வாசிக்கவும் நன்றாக படிக்கவும் புதிய உலக மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள். உங்களுடைய Android சாதனத்தில், பைபிள் வசனங்களை 5 வித்தியாசமான மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிட்டு படிக்கலாம்.

iPad, iPhone மற்றும் iPod touch சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு உதவி

பைபிளை வாசிக்கவும் நன்றாக படிக்கவும் புதிய உலக மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள். உங்களுடைய iPad, iPhone மற்றும் iPod touch சாதனங்களில், பைபிள் வசனங்களை 5 வித்தியாசமான மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிட்டு படிக்கலாம்.