Skip to content

சரித்திரமும் பைபிளும்

அழிந்துபோகாமல் காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டும், ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும், கோடிக்கணக்கில் விநியோகிக்கப்பட்டும் வருகிற ஒரே புத்தகம் பைபிள் மட்டும்தான். அது சரித்திரப்பூர்வமாகத் துல்லியமானது என்பதைச் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நிரூபித்து வருகின்றன. நீங்கள் எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பைபிள் தனிச்சிறப்பு வாய்ந்த புத்தகம் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

பழங்காலத்து மண் ஜாடியில் ஒரு பைபிள் பெயர்

2012-ல், மூவாயிரம் வருஷங்கள் பழமையான ஒரு மண் ஜாடியின் சிறு துண்டுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அதில் என்ன விசேஷம்?

பைபிள் சரித்திரப்பூர்வமாகத் துல்லியமானது

பிரசுரங்கள்

பைபிள் ஒரு கண்ணோட்டம்

பைபிள் சொல்லும் முக்கியமான செய்தி என்ன?