Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

பைபிள் போதனைகள்

நாம் வாழ்க்கையில் எதிர்ப்படும் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கு பைபிள் அருமையான ஆலோசனைகளைக் கொடுக்கிறது. காலங்காலமாக அந்த ஆலோசனைகள் சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், பைபிளை நீங்கள் ஏன் நம்பலாம் என்றும், அதிலிருந்து எப்படி முழுமையாகப் பிரயோஜனம் அடையலாம் என்றும், அது எப்படிக் காலத்துக்கேற்ற புத்தகமாக இருக்கிறது என்றும் தெரிந்துகொள்வீர்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17.

 

சிறப்பம்சங்கள்

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

இயேசு எப்போது பிறந்தார்?

கிறிஸ்மஸ் ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

இயேசு எப்போது பிறந்தார்?

கிறிஸ்மஸ் ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் உங்களுக்கு எப்படி உதவும்?

நிம்மதியும் சந்தோஷமும்

அன்றாடக் கவலைகளைச் சமாளிக்கவும், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வை மேற்கொள்ளவும், வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கவும் லட்சக்கணக்கானோருக்கு பைபிள் உதவி செய்திருக்கிறது.

திருமணமும் குடும்பமும்

தம்பதிகளுக்கும் குடும்பங்களுக்கும் நிறைய சவால்கள் இருக்கின்றன. பைபிளில் இருக்கும் காலத்துக்கேற்ற ஆலோசனைகள் குடும்ப உறவுகளை நன்றாகப் பலப்படுத்த உதவி செய்யும்.

டீனேஜர்களுக்கு தேவையான உதவி

டீனேஜர்களுக்கு வரும் கஷ்டங்களை சமாளிக்க பைபிள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிள்ளைகளுக்கான பயிற்சிகள்

பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளைப் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

கடவுள், இயேசு, குடும்பம், கஷ்டம் சம்பந்தமான கேள்விகளுக்கும், இன்னும் சில கேள்விகளுக்கும் பைபிள் தரும் பதிலை தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் படிப்புக் கருவிகள்

திருப்தியான விதத்திலும் மனதைத் தூண்டும் விதத்திலும் பைபிளைப் படித்துப் புரிந்துகொள்ள உதவுகிற பைபிள் படிப்புக் கருவிகளைத் தேர்ந்தெடுங்கள்.

சரித்திரமும் பைபிளும்

பைபிள் நம் கைக்கு வந்து சேர்ந்த கதையைப் படித்துப் பாருங்கள். சரித்திரப்பூர்வமாக பைபிள் எப்படித் துல்லியமானதாகவும் நம்பகமானதாகவும் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை ஆராய்ந்து பாருங்கள்.

அறிவியலும் பைபிளும்

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பைபிளோடு ஒத்துப்பார்ப்பது உங்களைப் பிரமிக்க வைக்கும்.

பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?

நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது, இறந்த பிறகு என்ன நடக்கிறது, குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்வது போன்ற விஷயங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று நீங்கள் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படியுங்கள்

வீடியோ க்ளிப்: பைபிளை ஏன் படிக்க வேண்டும்?

வாழ்க்கையின் முக்கியக் கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள பைபிள் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவுகிறது. நீங்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

உலகம் முழுவதுமாக, இலவசமாக பைபிள் படிப்பு நடத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் பேர்போனவர்கள். இது எப்படி நடக்கிறது என்று பாருங்கள்.

பைபிள் படிப்பு வேண்டும்

உங்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் பைபிள் பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்.