சமீபத்தில் முதல் பக்கத்தில் வந்த சிறப்புக் கட்டுரைகள்

 

அணு ஆயுதப் போர்

அணு ஆயுதப் போர் வரும் என்ற பயத்திலேயே நாம் வாழ வேண்டுமா? பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

 

வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி?

மற்ற பிள்ளைகள் உங்களை ஏன் வம்பு இழுக்கிறார்கள்? அதை எப்படி சமாளிக்கலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

என் பிள்ளைக்கு ஸ்மார்ட்ஃபோன் தேவையா?

ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்த நீங்களும் உங்கள் பிள்ளையும் தயாரா என்பதை தெரிந்துகொள்ள இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

துன்பமே இல்லாத வாழ்க்கை நிச்சயம் வரும்

எல்லா பேரழிவுகளும் சோக சம்பவங்களும் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.

கடவுளைப் புரிந்துகொள்ள முடியுமா?

கடவுளைப் பற்றி எல்லா விஷயங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், அதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதால் நிறைய நன்மைகள் இருக்கிறது.

பைபிளை எழுத அன்று எதை பயன்படுத்தினார்கள்?

பைபிளை எழுத அன்று பயன்படுத்திய பொருள்களை பற்றி தெரிந்துகொள்வது கடவுளுடைய வார்த்தைமேல் உங்கள் மதிப்பை அதிகமாக்கும்.

 

இயேசுவுடைய பலியிலிருந்து நன்மை அடையுங்கள்

நீங்கள் எடுக்க வேண்டிய இரண்டு முக்கியமான படிகளைப் பார்க்கலாம்.

 

வேண்டினால் நடக்குமா?

உங்களுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை என்பதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல, நிறைய பேர் அப்படித்தான் உணருகிறார்கள்.

உண்மைகளைத் தேடி...

வாழ்க்கையின் சில முக்கியமான கேள்விகளுக்கு உண்மையான பதில்களை பைபிள் சொல்கிறது

அன்பான இறைவனின் அழியாத ஆசிகள்

அந்த ஆசீர்வாதங்கள் என்னென்ன, அவற்றை ஏன் நம்பலாம், அவற்றிலிருந்து எப்படி நன்மையடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மாமனிதரின் பொன்மொழிகள்

இயேசு ஒரு பிரசங்கத்தில் கொடுத்த ஆலோசனைகள் இன்றைக்கும் நமக்கு பிரயோஜனமாக இருக்கிறது.

 

கடவுள்மேல் விசுவாசம்

விசுவாசம், நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் தருகிறது.

அறிவியலும் பைபிளும்

அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பைபிளோடு ஒத்துப்பார்ப்பது உங்களைப் பிரமிக்க வைக்கும்.