Skip to content

அரசாங்க அதிகாரிகளுக்கான தகவல்கள்

இந்த பகுதியில், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை அரசாங்க அதிகாரிகள் தெரிந்துகொள்ளலாம்.

விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய பட்டியல்

யெகோவாவின் சாட்சிகள் சிறையில் போடப்பட்டிருக்கும் நாடுகள். மத சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்ததற்காகவும் தங்களுடைய அடிப்படை மனித உரிமைகளின்படி நடந்ததற்காகவும் சிலசமயம் அவர்கள் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள்.