சில விவரங்கள்—உலகெங்கும்

  • 240—நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்

  • 90,43,460—யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்

  • 74,80,146—பேருக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள்

  • 2,11,19,442—பேர் கிறிஸ்துவின் நினைவுநாளுக்கு வந்திருந்தார்கள்

  • 1,18,767—சபைகள் இருக்கின்றன

 

உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

நாங்கள் உலகெங்கும் இருக்கிறோம்; பல இனங்களிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் வந்திருக்கிறோம். நாங்கள் செய்யும் பிரசங்க வேலை பற்றி ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், முக்கியமான வேறு வழிகளிலும்கூட சமுதாயத்திற்கு நாங்கள் உதவுகிறோம்.

இதையும் பாருங்கள்

புத்தகங்கள், சிறு புத்தகங்கள்

2024 உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை

செப்டம்பர் 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் செய்த ஊழிய வேலை பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.