உலக செய்திகள்

விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய பட்டியல்

விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய பட்டியல்

அக்டோபர் 2025 கணக்கின்படி, விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள்

இடம்

எண்ணிக்கை

காரணம்

கிரிமியா

15

  • மத சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்ததால்

எரிட்ரியா

64

  • மனசாட்சியின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்ததால்

  • மத சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்ததால்

ரஷ்யா

157

  • மத சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்ததால்

சிங்கப்பூர்

9

  • மனசாட்சியின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்ததால்

தென் கொரியா

1

  • மனசாட்சியின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்ததால்

உக்ரைன்

8

  • மனசாட்சியின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்ததால்

மற்ற நாடுகள்

ஒருவராவது

  • மத சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்ததால்

மொத்தம்

255 பேருக்கு மேல்

“சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமை” என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு அடிப்படையான உரிமை என்று சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தின் பிரிவு 18 சொல்கிறது. a ஆனால், சில நாடுகளில் இந்த அடிப்படை உரிமை யெகோவாவின் சாட்சிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அநியாயமாக அவர்கள் சிறையில் போடப்பட்டிருக்கிறார்கள், கொடூரமாகவும் நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்ட ஒரே காரணத்துக்காகச் சிறையில் போடப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள், மனசாட்சியின் காரணமாக ராணுவ சேவையை மறுத்ததற்காகச் சிறையில் போடப்பட்டிருக்கிறார்கள்.

a ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழியின் பிரிவு 18-ஐயும் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய ஒப்பந்தத்தின் பிரிவு 9-ஐயும் கூட பாருங்கள்.