செய்திகள்

 

செய்தி வெளியீடுகள்

2026 ஆளும் குழுவின் அறிக்கை #1

இந்த அறிக்கையில், நல்லவிதமாக பைபிள் படிப்பு நடத்த, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை பயன்படுத்துவதில் வந்திருக்கும் மாற்றங்களை பற்றி பார்ப்போம்.

செய்தி வெளியீடுகள்

2026 ஆளும் குழுவின் அறிக்கை #1

இந்த அறிக்கையில், நல்லவிதமாக பைபிள் படிப்பு நடத்த, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை பயன்படுத்துவதில் வந்திருக்கும் மாற்றங்களை பற்றி பார்ப்போம்.

2025 ஆளும் குழுவின் அறிக்கை #8

இந்த அறிக்கையில், இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு வீடியோ தொடரை பார்த்து சகோதர சகோதரிகள் எப்படியெல்லாம் சந்தோஷப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்வோம்.

2025 ஆளும் குழுவின் அறிக்கை #7

இந்த அறிக்கையில், 2025 ஊழிய ஆண்டு அறிக்கையின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் நாம் செய்யும் வேலையை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

2025-09-26

உலக செய்திகள்

2025 ஆளும் குழுவின் அறிக்கை #6

இந்த அறிக்கையில், 2026-க்கான வருடாந்திர வசனத்தையும் ஒரு புதிய பாடலையும் பற்றித் தெரிந்துகொள்வோம்.

2025-08-22

உலக செய்திகள்

2025 ஆளும் குழுவின் அறிக்கை #5

இந்த அறிக்கையில், கூடுதலாக படிப்பது சம்பந்தமாக நல்ல முடிவுகளை எடுக்க உதவும் பைபிள் நியமங்களை பார்ப்போம்.

2025-07-04

உலக செய்திகள்

2025 ஆளும் குழுவின் அறிக்கை #4

இந்த அறிக்கையில், சின்னங்கள் அல்லது வடிவங்களை பயன்படுத்துவது சம்பந்தமாகவும் பழக்கவழக்கங்கள் சம்பந்தமாகவும் ஞானமான முடிவுகள் எடுக்க உதவும் பைபிள் நியமங்களை பார்ப்போம்.

2025-05-21

உலக செய்திகள்

2025 ஆளும் குழுவின் அறிக்கை #3

இந்த அறிக்கையில், நம் வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அடுத்து வரும் மாதங்களில் எப்படி அதிகமாகச் செய்ய திட்டமிடலாம் என்று பார்ப்போம்.

2025-03-21

உலக செய்திகள்

2025 ஆளும் குழுவின் அறிக்கை #2

இந்த அறிக்கையில், எழுத-படிக்க கற்றுக்கொடுக்க சமீபத்தில் அமைப்பு எடுத்த முயற்சிகளை பற்றியும், இயேசுவின் மீட்புவிலையால் நமக்கு கிடைக்கும் சமாதானத்தை பற்றியும் தெரிந்துகொள்வோம். 2025 மாநாட்டில் பாடப்போகும் புதிய பாட்டை பற்றிய அறிவிப்பும் இருக்கும்.

2025-01-31

உலக செய்திகள்

2025 ஆளும் குழுவின் அறிக்கை #1

அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் “நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்” பகுதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்த அறிக்கையில் நாம் பார்ப்போம். இந்த உண்மைகளைப் பற்றித் தெரிந்துகொள்வது, ஊழியத்தில் நன்றாகப் பேசுவதற்கு நமக்கு உதவும்.

2024-12-27

உலக செய்திகள்

2024 ஆளும் குழுவின் அறிக்கை #8

இந்த அறிக்கையில், நம் வீடியோக்களில் வரும் சகோதர சகோதரிகளை நாம் எப்படி சரியான விதத்தில் பார்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

2024-11-08

உலக செய்திகள்

2024 ஆளும் குழுவின் அறிக்கை #7

இந்த அறிக்கையில், சில நாடுகளில் இருக்கும் நம் சகோதர சகோதரிகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம். ஆளும் குழுவில் புதிதாக சேர்ந்திருக்கும் சகோதரர்கள் ஜோடி ஜெட்லி மற்றும் ஜேக்கப் ரம்ஃப் ஆகியோரின் உற்சாகம் தரும் பேட்டியையும் பார்ப்போம்.

2024-09-27

உலக செய்திகள்

2024 ஆளும் குழுவின் அறிக்கை #6

இந்த அறிக்கையில், பைபிள் படிப்பை ஆரம்பிக்க எப்படி முயற்சி செய்துகொண்டே இருக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.

2024-08-05

உலக செய்திகள்

2024 ஆளும் குழுவின் அறிக்கை #5

இந்த அறிக்கையில், மனிதர்களுடைய பிரச்சினைகளுக்கு கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் உண்மையான தீர்வு என்பதில் நாம் உறுதியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

2024-06-21

உலக செய்திகள்

2024 ஆளும் குழுவின் அறிக்கை #4

இந்த அறிக்கையில், விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் சகோதர சகோதரிகள் எப்படி ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்கிறார்கள்.’ என்று பார்ப்போம்.—ரோமர் 12:21.

2024-05-03

உலக செய்திகள்

2024 ஆளும் குழுவின் அறிக்கை #3

இந்த அறிக்கையில், உடை மற்றும் அலங்காரத்தை பற்றி முடிவு எடுக்க நமக்கு உதவும் பைபிள் நியமங்களை பார்க்கலாம்.

விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள்—இடங்கள்

யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மத நம்பிக்கைக்காகவும், அடிப்படை மனித உரிமைகளைப் பயன்படுத்தியதற்காகவும் சில இடங்களில் சிறையில் இருக்கிறார்கள், அதுவும் சில சமயங்களில் மிக மோசமான சூழ்நிலைகளில்!