Skip to content

உங்களைச் சந்திக்கலாமா?

பைபிளைப் பற்றி அல்லது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா? விருப்பம் என்றால், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம், யெகோவாவின் சாட்சிகள் உங்களைச் சந்திக்கும்படி கேளுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் யெகோவாவின் சாட்சி ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார்.

யெகோவாவின் சாட்சிகள் உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நீங்கள் கொடுத்திருக்கும் தனிப்பட்ட விவரங்களை நாங்கள் பயன்படுத்துவோம். இது, எங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய கொள்கைக்கு ஏற்றபடி இருக்கிறது.

உங்கள் கவனத்துக்கு: கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றினால், மக்களை நேரில் சந்திப்பதையும் கூட்டத்துக்காக நேரில் கூடுவதையும் நிறைய இடங்களில் இப்போதைக்கு நாங்கள் நிறுத்திவைத்திருக்கிறோம். அதனால், இந்தப் படிவத்தை நிரப்பும்போது தயவுசெய்து உங்கள் மொபைல் எண்ணையும் குறிப்பிடுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார்.