துண்டுப்பிரதிகளும் அழைப்பிதழ்களும்
எங்களுடைய ஒவ்வொரு துண்டுப்பிரதியிலும், பைபிளில் இருக்கும் ஏதோவொரு அடிப்படை தகவலைப் பற்றி சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த பக்கத்தில் எங்களுடைய கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கான அழைப்பிதழ்களும் இருக்கின்றன. எல்லாரையும் வரவேற்கிறோம்.

