தமிழ்
துன்பத்திலும் துவண்டுபோகவில்லை!
https://cms-imgp.jw-cdn.org/img/p/1011660/univ/art/1011660_univ_sqr_xl.jpg

துன்பத்திலும் துவண்டுபோகவில்லை!

யெகோவாவின் சாட்சிகளுக்கு உடல்நல பிரச்சினைகளும் மற்ற பிரச்சினைகளும் வந்தாலும், அது அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து சந்தோஷத்தையும் திருப்தியையும் பறிப்பதில்லை.

பைபிளை படித்தார்கள், ஆளே மாறினார்கள்

பணத்தைத் தேடி அலைந்த லான் எப்படி உண்மையான சந்தோஷத்தை தேடி கண்டுபிடித்தார்? குற்றவாளியாக இருந்த டேன் எப்படி அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்?

“யெகோவா எங்கள் உயிரைக் காப்பாற்றினார்”

வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்த சௌபாக்யா, தானும் தன் மகளும் செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தார். எது அவருடைய மனதை மாற்றியது? உயிர் வாழ அவருக்கு என்ன காரணம் கிடைத்தது?

பார்வை இல்லாதவர்கள் பார்த்த அன்பு

பார்வையில்லாத ஒரு பெண்ணும் அவளுடைய இரண்டு தம்பிகளும், பிரெயில் மொழியை வாசிக்கத் தெரியாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது, சபை காட்டும் அன்பினாலும் ஆதரவினாலும் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறார்கள்.

டேஜெனெரோ ப்ரவ்ண்: உடைந்த உள்ளம், உடையாத அன்பு

எதிர்பார்க்காத சோக சம்பவங்களால் தவிப்பவர்களுக்கு யெகோவா எப்படி உதவுகிறார்?

கடவுளுடைய சேவைதான் இவரது மருந்து!

ஓநேஸிமஸ் என்ற அந்த நபருக்கு ஆஸ்டியோஜெனிஸிஸ் இம்பெர்ஃபெக்டா என்ற நோய், அதாவது எளிதில் எலும்புமுறிவு ஏற்படும் பிறவி நோய் இருந்தது. பைபிளில் இருக்கும் கடவுளுடைய வாக்குறுதிகள் அவரை எப்படி ஊக்கப்படுத்தியது?

யெகோவாகிட்ட நெருங்கி இருக்கிறதுதான் எனக்கு சந்தோஷம்

ஒன்பது வயதுக்கு அப்புறம் சாரா மைகா வளரவே இல்லை. இருந்தாலும், பைபிளில் இருக்கும் விஷயங்களைத் தொடர்ந்து தெரிந்துகொண்டார்.

தேவையான நேரத்துல ஆறுதல் கிடைச்சுது

மீக்லாஷ் லெக்ஸ் என்ற நபருக்கு 20 வயசு இருக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தால கழுத்துக்கு கீழ எதுவுமே செயல்படாம போயிடுச்சு. பைபிள் படிச்சதுனால அவருக்கு எப்படி ஆறுதல் கிடைச்சது? எதிர்காலத்தை பத்தி கவலைப்படாம இருக்க பைபிள் எப்படி உதவி செஞ்சிருக்கு?

‘கிங்ஸ்லியால் முடியும் என்றால், என்னாலும் முடியும்!’

இலங்கையை சேர்ந்த கிங்ஸ்லி எப்படி பல தடைகளை தாண்டி தன் நியமிப்பை செய்தார்?

தொட்டுப் பார்த்தே வாழ்கிறேன்

ஜேம்ஸ் ரையன் பிறக்கும்போதே அவருக்கு காது கேட்காது. பிறகு கண்ணும் தெரியாமல் போனது. எது அவருடைய வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தை கொடுத்தது?