உயர்ந்த சேவையில் உயரங்கள் தொட்டவர்கள்
கடவுளிடம் இன்னும் அதிகமாக நெருங்கிப் போவதற்கும், கடவுளுடைய சேவையில் முன்னேறுவதற்கும் பைபிளைப் படிப்பது உதவி செய்வதாக யெகோவாவின் சாட்சிகள் அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள்.
கேம்ரனுக்குச் சந்தோஷமான வாழ்க்கை கிடைத்தது
உங்களுக்குச் சந்தோஷமான வாழ்க்கை வேண்டுமா? எதிர்பார்க்காத இடத்தில் திருப்தியான வாழ்க்கை எப்படிக் கிடைத்தது என்று கேம்ரன் சொல்வதைக் கேளுங்கள்.
தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்
வெளிநாட்டில் சேவை செய்த நிறைய சகோதரிகள், அங்கே போவதற்கு ஆரம்பத்தில் தயங்கினார்கள். அவர்கள் எப்படித் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்கள்? வெளிநாட்டில் சேவை செய்ததிலிருந்து அவர்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள்?
தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—அல்பேனியாவிலும் காஸாவோவிலும்
தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வதால் இந்தச் சகோதர சகோதரிகளுக்கு எந்தெந்த விதங்களில் சந்தோஷம் கிடைத்திருக்கிறது? பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ள இது அவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—கானாவில்
தேவையுள்ள இடத்தில் போய் சேவை செய்யும்போது நிறைய சவால்கள் வந்தாலும் ஏராளமான பலன்களும் கிடைக்கிறது.
தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—மடகாஸ்கரில்
மடகாஸ்கர் முழுவதும் நல்ல செய்தியைப் பரப்புவதற்காகத் தியாகங்கள் செய்திருக்கும் சில பிரஸ்தாபிகளைச் சந்தியுங்கள்.
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் —மைக்ரோனேசியாவில்
வேறு நாடுகளிலிருந்து வந்து பசுபிக் தீவுகளிலுள்ள மைக்ரோனேசியாவில் தங்கியிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் மூன்று சவால்களை எதிர்படுகிறார்கள். பிரசங்க வேலைக்கு மத்தியிலும் அவற்றை எப்படிச் சமாளிக்கிறார்கள்?
தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—மியன்மாரில்
யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேர், தங்கள் நாட்டை விட்டு மியன்மாருக்கு வந்து, அங்கே நடக்கும் ஆன்மீக அறுவடையில் உதவுவதற்கு என்ன காரணம்?
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் நியு யார்க்கில்
வசதியாக வாழ்ந்துகொண்டிருந்த ஒரு கணவனும் மனைவியும் அவர்களுடைய பெரிய வீட்டை விட்டு சிறியதாக இருக்கிற ஒரு வீட்டுக்கு ஏன் போனார்கள்?
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ஓசியானியாவில்
ஓசியானியாவில் வந்து சேவை செய்த நிறைய யெகோவாவின் சாட்சிகள் அவர்களுக்கு வந்த கஷ்டங்களை எப்படி சமாளித்தார்கள்?
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் பிலிப்பைன்ஸில்
சிலர் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்வதற்கும், பொருட்களை விற்பதற்கும், பிலிப்பைன்ஸிலுள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு குடிமாறவும் எது அவர்களைத் தூண்டியது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ரஷ்யாவில்
ரஷ்யாவில் தேவை அதிகம் இருப்பதால் திருமணம் ஆன, திருமணம் ஆகாத நிறைய பேர் அங்கு மாறி போயிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவையே அதிகமாக நம்பி இருக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள்
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் —தைவானில்
ஊழியம் செய்ய ஆட்கள் அதிகம் தேவைப்படும் இடங்களில் சேவை செய்வதற்காக நூறுக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்களைப் படித்து, அவர்களுடைய வெற்றிக்கான ரகசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள் துருக்கியில்
2014-ல், துருக்கியில் விசேஷ ஊழியம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஊழியம் ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது? அதனால் கிடைத்த பலன்கள் என்ன?
தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் —மேற்கு ஆப்பிரிக்காவில்
ஐரோப்பாவை விட்டு ஆப்பிரிக்காவிற்கு குடிமாறிச் செல்ல எது சிலரைத் தூண்டியது, அதனால் கிடைத்த பலன் என்ன?
வாழ்க்கையை எளிமையாக்க முடிவு செய்தோம்
கொலம்பியாவில் நடந்த ஒரு மாநாட்டில் கொடுக்கப்பட்ட பேச்சு, வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம் என்பதை யோசித்துப் பார்க்க ஒரு தம்பதியைத் தூண்டியது.
சிறுவயதில் நான் எடுத்தத் தீர்மானம்
அமெரிக்காவில் ஒஹாயோவிலுள்ள கொலம்பஸைச் சேர்ந்த ஒரு சிறுவன் கம்போடியன் மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பியது ஏன்? அது அவனுடைய வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது எப்படி?