Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A7-E

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 3) மற்றும் யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

32, பஸ்காவுக்குப் பின்பு

கலிலேயா கடல்; பெத்சாயிதா

பெத்சாயிதாவுக்குப் படகில் போகிறார்கள், பரிசேயர்களின் புளித்த மாவைப் பற்றி இயேசு எச்சரிக்கிறார்; பார்வை இல்லாதவனைக் குணப்படுத்துகிறார்

16:5-12

8:13-26

   

பிலிப்புச் செசரியா பகுதி

பரலோக அரசாங்கத்தின் சாவிகள்; தன்னுடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி முன்னறிவிக்கிறார்

16:13-28

8:27–9:1

9:18-27

 

ஒருவேளை எர்மோன் மலை

தோற்றம் மாறுகிறார்; யெகோவா பேசுகிறார்

17:1-13

9:2-13

9:28-36

 

பிலிப்புச் செசரியா பகுதி

பேய்பிடித்த பையனைக் குணப்படுத்துகிறார்

17:14-20

9:14-29

9:37-43

 

கலிலேயா

தன் மரணத்தைப் பற்றி மறுபடியும் முன்னறிவிக்கிறார்

17:22, 23

9:30-32

9:43-45

 

கப்பர்நகூம்

மீன் வாயிலிருந்து எடுத்த காசில் வரி கட்டுகிறார்

17:24-27

     

பரலோக அரசாங்கத்தில் உயர்ந்தவர்; உவமைகள்: காணாமல்போன ஆடு, மன்னிக்காத அடிமை

18:1-35

9:33-50

9:46-50

 

கலிலேயா-சமாரியா

பரலோக அரசாங்கத்துக்காக எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்கும்படி எருசலேமுக்குப் போகும் வழியில் சீஷர்களிடம் சொல்கிறார்

8:19-22

 

9:51-62

7:2-10

யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

32, கூடாரப் பண்டிகை

எருசலேம்

பண்டிகையின்போது கற்பிக்கிறார்; கைது செய்வதற்கு அதிகாரிகள் அனுப்பப்படுகிறார்கள்

     

7:11-52

“நான் இந்த உலகத்துக்கு ஒளி” என்று சொல்கிறார்; பிறவியிலேயே கண்தெரியாதவனைக் குணப்படுத்துகிறார்

     

8:12–9:41

ஒருவேளை யூதேயா

70 பேரை அனுப்புகிறார்; சந்தோஷமாகத் திரும்பி வருகிறார்கள்

   

10:1-24

 

யூதேயா; பெத்தானியா

நல்ல சமாரியனின் உவமை; மரியாள் மற்றும் மார்த்தாளின் வீட்டுக்குப் போகிறார்

   

10:25-42

 

ஒருவேளை யூதேயா

மாதிரி ஜெபத்தை மறுபடியும் கற்றுக்கொடுக்கிறார்; விடாப்பிடியாகக் கெஞ்சும் நண்பனின் உவமை

   

11:1-13

 

கடவுளின் சக்தியால் பேய்களைத் துரத்துகிறார்; மறுபடியும் யோனாவின் அடையாளத்தை மட்டும் கொடுக்கிறார்

   

11:14-36

 

பரிசேயர்களோடு சாப்பிடுகிறார்; பரிசேயர்களின் வெளிவேஷத்தைக் கண்டனம் செய்கிறார்

   

11:37-54

 

உவமைகள்: புத்தியில்லாத பணக்காரன், உண்மையுள்ள நிர்வாகி

   

12:1-59

 

கூன்விழுந்த பெண்ணை ஓய்வுநாளில் குணப்படுத்துகிறார்; உவமைகள்: கடுகு விதை, புளித்த மாவு

   

13:1-21

 

32, ஆலய அர்ப்பணப் பண்டிகை

எருசலேம்

உவமைகள்: நல்ல மேய்ப்பர், ஆட்டுத்தொழுவம்; அவர்மேல் கல்லெறிய யூதர்கள் முயற்சி செய்கிறார்கள்; யோர்தானுக்கு அக்கரையில் உள்ள பெத்தானியாவுக்குப் போகிறார்

     

10:1-39