Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 6 2017 | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

இந்த உலகம் ஏன் கட்டுக்கடங்காமல் போவதுபோல் தெரிகிறது?

“மனுஷனுக்குத் . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை” என்று பைபிள் சொல்கிறது.—எரேமியா 10:23.

எதிர்காலத்தில் இந்த உலகம் நல்லபடியாக மாறும் என்று ஏன் நிறைய பேர் நம்புகிறார்கள் என்பதைப் பற்றி இந்த “விழித்தெழு!” பத்திரிகை விளக்குகிறது.

 

அட்டைப்படக் கட்டுரை

உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

கடந்த 60 வருஷங்களில் இல்லாத அளவுக்கு, இப்போது, அடையாளப்பூர்வ “அழிவுநாள் கடிகாரத்தின் முள்,” நள்ளிரவுக்குப் பக்கத்தில் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது! இந்த உலகம் நிச்சயம் அழிந்துவிடுமா?

அட்டைப்படக் கட்டுரை

பதில்களைத் தேடி...

மனிதர்களின் பிரச்சினைகள் அத்துமீறி போய்விட்டதாக பத்திரிகையாளர்கள் நிறைய பேரை நினைக்க வைக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன?

அட்டைப்படக் கட்டுரை

பைபிள் என்ன சொல்கிறது?

இந்த மோசமான உலக நிலைமைகளைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

குடும்ப ஸ்பெஷல்

மனத்தாழ்மையாக இருக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

உங்கள் பிள்ளையின் சுயமரியாதை பாதிக்கப்படாத விதத்தில், மனத்தாழ்மையாக இருப்பதைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

நாடுகளும் மக்களும்

நியுசிலாந்தைச் சுற்றிப் பார்க்கலாமா?

நியுசிலாந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 30 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கே வருகிறார்கள். எது அவர்களைக் கவருகிறது?

சித்திரம் சொல்லும் சரித்திரம்

அல்ஹாசன்

இவருடைய பெயரை நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால், இவருடைய அறிவியல் ஆராய்ச்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது நீங்கள் நன்மை அடையலாம்.

பைபிளின் கருத்து

கடவுளுடைய பெயர்

சர்வவல்லமையுள்ள கடவுளை அழைப்பதற்கு மக்கள் நிறைய பட்டப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவருக்குத் தனிப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது.

விழித்தெழு! 2017 பொருளடக்க அட்டவணை

2017-ல் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

ஆன்லைனில் கிடைப்பவை

உண்மையை பேசுங்க

நீங்கள் ஏன் எப்போதுமே உண்மை பேச வேண்டும்

உண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

‘எனக்குப் பிடித்த மதம்தான் உண்மை மதம்’ என்று நினைக்க முடியுமா?