காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூலை 2016  

ஆகஸ்ட் 29-செப்டம்பர் 25, 2016 வரையுள்ள படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—கானாவில்

தேவையுள்ள இடத்தில் போய் சேவை செய்யும்போது நிறைய சவால்கள் வந்தாலும் ஏராளமான பலன்களும் கிடைக்கிறது.

கடவுளுடைய அரசாங்கத்தை நாடுங்கள், பொருளாசையை தவிர்த்திடுங்கள்

பொருளாசையை நாம் ஏன் தவிர்க்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.

நாம் ஏன் விழிப்போடு இருக்க வேண்டும்?

விழிப்போடு இருப்பதற்கு 3 விஷயங்கள் நமக்கு தடையாக இருக்கும்.

“பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்”

கஷ்டமான சமயங்களில் யெகோவா நமக்கு உண்மையுள்ள நண்பராக இருக்கிறார்.

கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருங்கள்

கடவுளுடைய அளவற்ற கருணையின் மிகச்சிறந்த வெளிக்காட்டு எது?

கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றி எல்லாருக்கும் சொல்லுங்கள்

‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி’ எப்படி அவருடைய அளவற்ற கருணையை சிறப்பித்துக் காட்டுகிறது?

வாசகர் கேட்கும் கேள்விகள்

எசேக்கியேல் 37-வது அதிகாரத்தில் இரண்டு கோல்கள் ஒரே கோலாக ஆகும் என்று சொல்லப்பட்டதன் அர்த்தம் என்ன?