Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மீட்பர் வந்தாரே! (2024 மாநாட்டு பாடல்)

மீட்பர் வந்தாரே! (2024 மாநாட்டு பாடல்)

(லூக்கா 2:10)

டவுன்லோட்:

  1. 1. யெகோவாவை போற்றுவோம்

    உள்ளம் பொங்கவே

    தந்தை தந்தார் தங்க மகனை!

    அன்பின் சின்னமாய்

    ஏசு பிறந்தாரே!

    (பல்லவி)

    வானில் தூதர்கள்

    வாழ்த்தி கொண்டாட

    மீட்பர் வந்தாரே

    நல்ல செய்தியை

    எங்கெங்கும் சொல்வோம்

    ஏசு க்றிஸ்துவே

    வழி, சத்யம், வாழ்வு

  2. 2. அன்பு வெள்ளம் பாய்ந்தோடும்

    ஏசு ஆட்சியில்

    கண்ணீர் வெள்ளம் இல்லாமல் போகும்

    வாழ்வோம் என்றுமே

    ஆள்வார் என்றென்றுமே

    (பல்லவி)

    வானில் தூதர்கள்

    வாழ்த்தி கொண்டாட

    மீட்பர் வந்தாரே

    நல்ல செய்தியை

    எங்கெங்கும் சொல்வோம்

    ஏசு க்றிஸ்துவே

    வழி, சத்யம், வாழ்வு

    (பல்லவி)

    வானில் தூதர்கள்

    வாழ்த்தி கொண்டாட

    மீட்பர் வந்தாரே

    நல்ல செய்தியை

    எங்கெங்கும் சொல்வோம்

    ஏசு க்றிஸ்துவே

    வழி, சத்யம், வாழ்வு