தமிழ்
கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?
https://cms-imgp.jw-cdn.org/img/p/502017850/univ/art/502017850_univ_sqr_xl.jpg
ijwfg

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

வேறெந்த விஷயத்தையும்விட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றித்தான் இயேசு அதிகமாகப் பேசினார். கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது உங்களுக்கு என்னவெல்லாம் செய்யப்போகிறது?