Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரிவு 5—பள்ளியும் வேலையும்

பிரிவு 5—பள்ளியும் வேலையும்

பிரிவு 5—பள்ளியும் வேலையும்

பள்ளி, அதை விரும்பினாலும் அல்லது அதை வெறுத்தாலும், அங்கேதான் ஒருவேளை உன் வாழ்க்கையின் ஏறக்குறைய 12 ஆண்டுகள் நீ செலவிடுவாய். அவை சுவையற்ற அல்லது புது கண்டுபிடிப்புக்குரிய ஆண்டுகளாயிருக்கலாம். அந்தப் பள்ளி ஆண்டுகளை நீ பயன்படுத்தும் முறையின்பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது. ஆகையால், இந்தப் பிரிவில் பள்ளி, வீட்டுப்பாடவேலை, தேர்ச்சி மதிப்பெண்கள், ஆசிரியர்கள் ஆகியவற்றின்பேரில் உள்ளாழ்ந்தப் பார்வை நாம் செலுத்துவோம். உங்களில் ஏற்கெனவே பள்ளியில் தேறி வெளியேறியிருப்போருக்கு, வேலை தேடுவதில் வெற்றிப்பெறுவதற்கு மிகச்சிறந்த சில உதவிக்குறிப்புகளை நாங்கள் வைத்திருக்கிறோம்.