காவற்கோபுரம் (படிப்பு இதழ்) அக்டோபர் 2013  

This issue examines evidence from creation that reveals our Creator’s power and wisdom. Also, learn how we can act in harmony with one of Jesus’ loving prayers.

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் பிலிப்பைன்ஸில்

சிலர் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்வதற்கும், பொருட்களை விற்பதற்கும், பிலிப்பைன்ஸிலுள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு குடிமாறவும் எது அவர்களைத் தூண்டியது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

படைப்பு கடவுளைப் பறைசாற்றுகிறது

படைப்பாளரைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்றும் நம்முடைய விசுவாசத்தை எப்படி பலப்படுத்தலாம் என்றும் கற்றுக்கொள்ளுங்கள்.

‘யெகோவாவுக்கு அடிமைகளாய் இருங்கள்’

நாம் எப்படிச் சாத்தானுக்கு அடிமையாகாமல் இருக்கலாம்? யெகோவாவுக்கு அடிமையாய் சேவை செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

வாழ்க்கை சரிதை

யெகோவாவைச் சார்ந்திருந்ததால் ஆசீர்வாதத்தை அனுபவித்தோம்

மால்கெம் மற்றும் கிரேஸ் ஏலென் இருவரும் 75 வருடங்கள் யெகோவாவைச் சேவித்திருக்கிறார்கள். யெகோவாமீது சார்ந்திருப்பவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிப்பார் என்பதை அவர்களுடைய வாழ்க்கை காட்டுகிறது

நன்கு தயாரிக்கப்பட்ட ஜெபத்திலிருந்து நமக்குப் பாடங்கள்

லேவியர்களுடைய ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் எப்படி அதிக அர்த்தமுள்ள ஜெபங்களை செய்யலாம்?

இயேசு செய்த ஜெபத்திற்கு இசைய செயல்படுங்கள்

இயேசு ஜெபம் செய்தபோது, தமக்கென்று வேண்டிக்கொள்வதற்கு பதிலாக யெகோவாவின் சித்தத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார். நாம் எப்படி இயேசுவின் ஜெபத்திற்கு இசைய செயல்படலாம்?

மக்களை எச்சரிக்க எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறீர்களா?

வெளியில் சந்திக்கும் ஆட்களிடம் பேச கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சிலர் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.