Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எங்கே நடந்தது?

1. இயேசு எங்கே பிறந்தார்?

வரைபடத்தில் உங்கள் பதிலை வட்டமிடுங்கள்.

பெத்லகேம் [செபுலோன்]

நாசரேத்

எருசலேம்

பெத்லகேம் (எப்பிராத்தா)

◆ அத்தாட்சியின்படி இயேசு எப்பொழுது பிறந்தார்?

..........................................................

..........................................................

◆ எத்தனை சாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்கச் சென்றனர்?

..........................................................

..........................................................

◆ இயேசுவிடம் வர சாஸ்திரிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை வழிநடத்தியது யார்?

..........................................................

..........................................................

◼ கலந்தாலோசிக்க: இயேசுவின் பிறந்த நாளை டிசம்பர் 25 அன்று கொண்டாடுவது சரியா? ஆம்/இல்லை என்றால் ஏன்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து ஒவ்வொரு சம்பவமும் கிட்டத்தட்ட எந்த வருடத்தில் நடந்தது என்பதைக் குறித்துக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 706 607 537 455 பொ.ச. 66 70

2. நெகேமியா 2:5-8, 18

3. 2 இராஜாக்கள் 25:8-10

4. லூக்கா 21:20, 21

நான் யார்?

5. காபிரியேல் சொன்னதைச் சந்தேகித்ததால் ஊமையாக்கப்பட்டவன் நான்.

நான் யார்?

6. இயேசுவை தேவாலயத்தில் சந்தித்த பெண் தீர்க்கதரிசி நான்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 11 நியாயமான வரம்புகளை வைக்கிற பெற்றோர் எவ்வாறு யெகோவாவைப் பின்பற்றுகிறார்கள்? (சங்கீதம் 32:____)

பக்கம் 12 மூடன் எதை வெளிப்படுத்துகிறான்? (நீதிமொழிகள் 29:____)

பக்கம் 17 ஒப்பந்தத்தைக் கைக்கொள்வதற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்ட பொருள் என்ன? (எண்ணாகமம் 18:____)

பக்கம் 18 மதுபானத்தை உபயோகிப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் என்ன? (ஏசாயா 5:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 22-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. பெத்லகேம் (எப்பிராத்தா).

◆ எத்தானிம் மாதம் (செப்டம்பர்/அக்டோபர்) பொ.ச.மு. 2.

◆ எண்ணிக்கை சொல்லப்படவில்லை.

◆ பெரும்பாலும் சாத்தான்.

2. பொ.ச.மு. 455.

3. பொ.ச.மு. 607.

4. பொ.ச. 66.

5. சகரியா.​—⁠லூக்கா 1:18-23.

6. அன்னாள்.​—⁠லூக்கா 2:36-38.

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

கீழேயுள்ள வட்டம்: ‘கழுதைகள் சரணாலயம்,’ Sidmouth, Devon, UK