Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 117

நல்மனம்

நல்மனம்

(2 நாளாகமம் 6:​41)

  1. 1. என் யெ-கோ-வா அன்-பு தே-வா,

    உம்-மை போல் யா-ரு-மில்-லை.

    எ-னக்-கா-க நீங்-கள் செய்-யும்,

    நன்-மைக்-கென்-றும் ஈ-டில்-லை.

    அ-ழி-யா-த உங்-கள் அன்-பு,

    அ-ழ-கா-ன க்ரீ-ட-மே.

    அ-தில் உங்-கள் நல்-ம-னம்-தான்,

    மின்-னி-டும் ஓர் வை-ர-மே.

  2. 2. கு-றை-யுள்-ள எங்-கள் நெஞ்-சில்

    நி-றை-கள் நீர் பார்த்-தீ-ரே;

    இ-ருள் சூழ்ந்-த எங்-கள் வாழ்-வில்

    ஒ-ளி வீ-ச செய்-தீ-ரே.

    உ-யிர் வா-ழும் கா-லம் எல்-லாம்,

    நல்-ம-னம்-தான் காட்-ட-வே.

    அப்-பா உங்-கள் சக்-திக்-கா-க

    தி-னம் கெஞ்-சிக் கேட்-கின்-றோம்.

  3. 3. யெ-கோ-வா-வே உம்-மை போ-ல

    ம-ன-தா-ர மன்-னித்-து,

    நல்-ல பண்-பை மட்-டும் பார்க்-கும்

    நல்-ல உள்-ளம் தா-ருங்-கள்.

    உண்-மை-யோ-டும் நேர்-மை-யோ-டும்,

    தி-னம் வா-ழ செய்-யுங்-கள்.

    நல்-ம-னம்-தான் என்-றும் காட்-ட,

    உ-த-வும் யெ-கோ-வா-வே!