Skip to content

Skip to secondary menu

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

உடல்நலமும் மனநலமும்

ஆரோக்கியமான வாழ்வு

ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள்

நீங்கள் எடுக்கும் 5 படிகள் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும்.

இளைஞர்கள் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்

சத்தான உணவுகளைச் சாப்பிடுவதும் உடற்பயிற்சி செய்வதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? இந்த வீடியோவில் இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்கிறார்கள் என்று சொல்வதைக் கேளுங்கள்.

என் எடையை குறைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

நிறைய டீனேஜர்கள் தங்களுடைய எடையை குறைக்கவும், எடை அதிகமாகாமல் இருக்கவும் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்ய நான் எப்படி ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளலாம்?

தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் மூன்று பலன்களைச் சிந்தித்துப் பாருங்கள், ஆர்வமாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.

நன்றாகத் தூங்க நான் என்ன செய்ய வேண்டும்?

உங்களைப் போன்ற இளைஞர்கள் சிலர் நன்றாகத் தூங்க என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நோய்நொடிகளைச் சமாளித்தல்

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

ஆம் உதவும்! நாள்பட்ட வியாதியைச் சமாளிக்க உதவுகிற மூன்று படிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

சோதனைகள் இடியாய் தாக்கும்போது—ஆரோக்கியத்தை இழக்கும்போது...

மேபல் ஃபிசியோதெரப்பிஸ்டாக வேலை செய்தார். ஆப்ரேஷனுக்கு பிறகு, தன் நோயாளிகள் பட்ட கஷ்டத்தையே அவரும் அனுபவித்தார்.

உடல் குறைபாடுகளைச் சமாளித்தல்

பலவீனத்திலும் பலம் பெற்றேன்!

சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் ஒரு பெண் கடவுள்மீது நம்பிக்கை வைத்ததால் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ பெற்றார்.

வீடியோ காட்சி: “அது இல்லாமல் என்னால வாழவே முடியாது”

கண் பார்வை இல்லாதவரின் அனுபவத்தைக் கேளுங்கள். பிரெயில் மொழியில் பைபிளைப் படித்ததால் அவருக்குக் கிடைத்த நன்மைகளைப் பற்றி சொல்கிறார்.

தேவையான நேரத்துல ஆறுதல் கிடைச்சுது

மீக்லாஷ் லெக்ஸ் என்ற நபருக்கு 20 வயசு இருக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தால கழுத்துக்கு கீழ எதுவுமே செயல்படாம போயிடுச்சு. பைபிள் படிச்சதுனால அவருக்கு எப்படி ஆறுதல் கிடைச்சது? எதிர்காலத்தை பத்தி கவலைப்படாம இருக்க பைபிள் எப்படி உதவி செஞ்சிருக்கு?

கவனிப்பு

நாம் நேசிக்கும் ஒருவர் மோசமான வியாதியால் கஷ்டப்படும்போது...

மோசமான வியாதியால் கஷ்டப்படுகிறவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்? அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது நமக்கு வரும் வேதனையை எப்படி சமாளிக்கலாம்?

நோய்களும் உடல்நலப் பிரச்சினைகளும்

மனநோய் பற்றிய உண்மைகள்

மனநோயை சமாளிக்க ஒன்பது வழிகள்.

சர்க்கரை வியாதி—கட்டுப்படுத்த முடியுமா?

தங்களுக்கு ப்ரிடையாபெட்டீஸ் இருப்பது 90% மக்களுக்குத் தெரியாது.

பல் ஈறு நோய்—ஜாக்கிரதை!

உலகத்தில் பரவலாக இருக்கும் பல் நோய்களில், பல் ஈறு நோயும் ஒன்று. இதற்கு காரணம் என்ன? இந்த நோய் இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இதைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு உணவு அலர்ஜியா அல்லது உணவு சகிப்பின்மையா?

நம்மை நாமே பரிசோதித்து கொள்வதில் ஏதாவது ஆபத்து இருக்கிறதா?

மலேரியா—ஜாக்கிரதை!

நீங்கள் இருக்கும் இடத்தில் மலேரியா பரவினாலும் அல்லது நீங்கள் போகும் இடத்தில் மலேரியா அதிகமாக பரவியிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

மெனோபாஸ் சவாலை சமாளித்தல்

நீங்களும் உங்கள் அன்பானவர்களும் இந்தப் பருவ மாற்றத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது அதை நன்கு சமாளிக்க உதவும்.

மனச்சோர்வு

மனச்சோர்வை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ஏன் சிலர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள், பைபிள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஏன் வாழ வேண்டும்?

ஏன் சிலர் சாக விரும்புகிறார்கள்?

டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா?

மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் காரணங்களையும் புரிந்துகொள்ளுங்கள். பெற்றோர்களும் மற்றவர்களும் எப்படி உதவலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மனச்சோர்வைச் சமாளிப்பது எப்படி?

இதிலிருந்து குணமாவதற்குத் தேவையான படிகளை எடுக்க இந்த நல்ல நல்ல டிப்ஸுகள் உங்களுக்கு உதவும்.

மனச்சோர்வு ஏற்பட்டால் பைபிள் எனக்கு உதவுமா?

மனச்சோர்வுக்கு மருந்தாக கடவுள் என்ன மூன்று காரியங்களைத் தாராளமாகத் தருகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கவலையும் மன அழுத்தமும்

கவலைகளை எப்படிச் சமாளிப்பது?

கவலைப்படுவது உங்களுக்குத் தீமை அளிப்பதற்குப் பதிலாக நன்மை அளிக்க வேண்டுமா? அதற்கான ஆறு டிப்ஸ்களைப் பாருங்கள்.

வாழ்க்கையின் கவலைகளை சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவுமா?

கவலையும் மன அழுத்தமும் மனிதர்களுடைய வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆகிவிட்டது. ஆனால், கவலைகளே இல்லாத வாழ்க்கை கிடைக்குமா?

கவலைப்படுவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

நியாயமான விஷயங்களுக்காக கவலைப்படுவது நல்லதுதான். ஆனால், தேவையில்லாமல் கவலைப்படுவது நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். கவலைகளை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?

மாற்றங்களை சமாளிப்பது எப்படி

மாற்றங்களைத் தவிர்க்கமுடியாது. சிலர் மாற்றங்களை சமாளிக்க என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள்.

“பாதுகாப்பில்லை” என்று பயமா?

“பாதுகாப்பில்லை” என்ற பயத்தை சமாளிக்க 3 வழிகள்

மருத்துவப் பராமரிப்பு

ஒரு கிறிஸ்தவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

நாம் எந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்கிறோம் என்பது கடவுளுக்கு முக்கியமானதா?

உடம்பு முடியாதவர்களை கவனித்துக்கொள்ள...

ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டும் என்றாலே உடம்பு முடியாதவர்களுக்கு ஒரே கவலையாக இருக்கும், அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?