Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மல்கியா புத்தகத்துக்கு அறிமுகம்

மல்கியா புத்தகத்துக்கு அறிமுகம்

யெகோவாவின் மாறாத நியமங்களையும், இரக்கம், அன்பு ஆகிய குணங்களையும் சிறப்பித்துக் காட்டுகிற ஒரு தீர்க்கதரிசனப் புத்தகம். இது எபிரெய வேதாகமத்தின் கடைசி புத்தகம்.