Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 19-​25

மத்தேயு 16-17

பிப்ரவரி 19-​25
  • பாட்டு 57; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 16:18—கிறிஸ்தவ சபையை ஒரு கற்பாறைமேல் இயேசு கட்டினார்; அந்தக் கற்பாறை யாரைக் குறிக்கிறது? (“நீ பேதுரு; . . . இந்தக் கற்பாறைமேல்,” “சபையை” என்ற மத் 16:18-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மத் 16:19—பேதுருவிடம் இயேசு கொடுத்த ‘பரலோக அரசாங்கத்தின் சாவிகள்’ எவற்றைக் குறிக்கின்றன? (“பரலோக அரசாங்கத்தின் சாவிகளை” என்ற மத் 16:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத்தேயு 16 முதல் 17 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 16:1-20

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பது போல் பேச்சை ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.

  • முதலாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்