Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 9-​15

எபிரெயர் 9-10

செப்டம்பர் 9-​15
  • பாட்டு 9; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • வரப்போகிற நன்மைகளின் . . . நிழல்”: (10 நிமி.)

    • எபி 9:12-14​—வெள்ளாடுகள், இளம் காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தைவிட கிறிஸ்துவின் இரத்தம் மேலானது (it-1-E பக். 862 பாரா 1)

    • எபி 9:24-26​—கிறிஸ்து தன்னுடைய பலியின் மதிப்பை ஒரே தடவையாக கடவுளிடம் சமர்ப்பித்தார் (cf பக். 183 பாரா 4)

    • எபி 10:1-4​—திருச்சட்டம், வரவிருந்த நன்மைகளுக்கு அடையாளமாக இருந்தது (it-2-E பக். 602-603)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எபி 9:16, 17​—இந்த வசனங்களின் அர்த்தம் என்ன? (w92 3/1 பக். 31 பாரா. 4-6)

    • எபி 10:5-7​—இயேசு எப்போது இந்த வார்த்தைகளைச் சொன்னார், அவர் சொன்னதன் அர்த்தம் என்ன? (it-1-E பக். 249-250)

    • எபிரெயர் 9 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) எபி 9:1-14 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 2)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கடைசியில் jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 120

  • நம் கூட்டங்களை நாம் மதிக்கிறோமா? (சங் 27:11): (12 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

    • நம் தலைமை குருவான இயேசு செய்யும் என்ன சேவைகள் நமக்கு நன்மை அளிக்கின்றன?

    • அவருடைய சேவைகளுக்கு என்ன மூன்று வழிகளில் நாம் நன்றி காட்டலாம்?

  • மீட்டிங்ல நல்லா கவனிக்கணும்: (3 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, கூட்டங்களில் கவனிப்பது ஏன் ரொம்ப முக்கியம் என்று பிள்ளைகளிடம் கேளுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 11

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 54; ஜெபம்