விழித்தெழு! ஜனவரி 2012  

அட்டைப்படக் கட்டுரை

துன்பம் எப்போதுதான் தீருமோ?

லட்சக்கணக்கான ஆட்கள் பல சோக சம்பவங்களால் பாதிக்கப்படுகிறார்கள். கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

அட்டைப்படக் கட்டுரை

ஏன் இவ்வளவு துன்பம்?

பேரழிவுகள் கடவுள் தரும் தண்டனையா? கஷ்டங்களுக்கு உண்மையான காரணம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

கடவுள் நம் கஷ்டங்களை கண்டும்காணாமல் இருப்பதில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். ஏன் அப்படி சொல்லலாம்?

அட்டைப்படக் கட்டுரை

துன்பமே இல்லாத வாழ்க்கை நிச்சயம் வரும்

எல்லா பேரழிவுகளும் சோக சம்பவங்களும் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.