இன்டெக்ஸ்

எங்கள் பிரசுரங்களில் இருக்கும் தகவல்களைக் கண்டுபிடிக்க இன்டெக்ஸ் உதவும். பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸில் எங்கள் பிரசுரங்களில் இருக்கும் தலைப்புகள் மற்றும் வசனங்களின் பட்டியல் இருக்கும். ஆராய்ச்சிக் கையேட்டிலும் இதே தகவல்கள் இருக்கும், ஆனால் சுருக்கமாக இருக்கும். இவை இரண்டையுமே உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியிலும் பார்க்கலாம். படிப்பதை இன்னும் சுவாரஸ்யமாக்க, சில வீடியோ காட்சிகளைக் கண்டுபிடிக்க உதவும் வசதிகளும் இதில் இருக்கின்றன.

பார்க்க