Skip to content

ஆண்டிஸ் மலைத்தொடரில் சந்தோஷமான செய்தி

ஆண்டிஸ் மலைத்தொடரில் சந்தோஷமான செய்தி

பெரு நாட்டில் இருக்கிற கெச்சுவா மொழி பேசுகிற மக்களுக்கு, அவர்களுடைய தாய்மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு கிடைத்திருக்கிறது. பிரசுரங்களும் அந்த மொழியில் கிடைக்கிறது. இதெல்லாம் யெகோவாவிடம் நெருங்கி வர அவர்களுக்கு உதவி செய்கிறது.