Skip to content

பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க...

இந்த பைபிள் கதைகள் எளிமையாக, பிள்ளைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பிள்ளைகளுக்கு பைபிளிலிருந்து நல்ல பாடங்களை சொல்லிக்கொடுக்க பெற்றோர்களுக்கு இது உதவும். பிள்ளைகளும் பெற்றோர்களும் சேர்ந்து படிக்கும் விதத்தில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.