2026 என்றென்றும் சந்தோஷம் மாநாட்டு நிகழ்ச்சிநிரல்

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி மத்தேயு 5:​3-ன் அடிப்படையில் இருக்கும்​—“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”

சனிக்கிழமை

சனிக்கிழமை நிகழ்ச்சி அப்போஸ்தலர் 20:​35-ன் அடிப்படையில் இருக்கும்​—“வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி மத்தேயு 13:​16-ன் அடிப்படையில் இருக்கும்​—“உங்களுடைய கண்கள் பார்ப்பதாலும் உங்களுடைய காதுகள் கேட்பதாலும் நீங்கள் சந்தோஷமானவர்கள்.”

சில தகவல்கள்

மாநாட்டில் கலந்துகொள்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும் சில தகவல்கள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

எங்களைப் பற்றி

2026-க்கான “என்றென்றும் சந்தோஷம்!” மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் மூன்று நாள் மாநாட்டுக்கு உங்களை ‘வருக வருக!’ என்று அன்புடன் அழைக்கிறோம்.

மாநாடுகள்

2026 யெகோவாவின் சாட்சிகளுடைய “என்றென்றும் சந்தோஷம்” மாநாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம்

நம்மைப் படைத்தவரோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வது எப்போதும் சந்தோஷமாக இருக்க எப்படி உதவும் என்று எங்களோடு சேர்ந்து, 2026 “என்றென்றும் சந்தோஷம்” மாநாட்டுக்கு வந்து தெரிந்துகொள்ளுங்கள்.

மாநாடுகள்

வீடியோ நாடகத்தின் ட்ரெய்லர்: இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: பாகங்கள் 4, 5, மற்றும் 6

மக்கள் ஏன் இயேசுவிடம் வந்தார்கள், காலங்காலமாக இருந்த மத நம்பிக்கைகளை இயேசுவின் வார்த்தைகள் என்ன செய்தன?