இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!—ஒரு பார்வை
வீடியோ தொடர்
ட்ரெய்லர்
500-க்கும் அதிகமான மொழிகளில்
இதயத்தை தொடும் உங்கள் மொழியில் இயேசுவின் வார்த்தைகள்
பைபிளே திரைவசனம்
மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் சுவிசேஷங்களே திரைவசனங்கள்
தீர ஆராய்ந்தவை
முடிந்தளவு துல்லியமாக இருக்க வருஷக்கணக்கான ஆராய்ச்சி
பாகங்கள்
கண்பார்வை இல்லாதவர்களுக்காக, பார்வை குறைவாக இருப்பவர்களுக்காக ஆடியோ விவரிப்புகள்.
பாகம் 1
விசேஷமான ஒரு குழந்தையை—இயேசுவை—வளர்க்கும் பொறுப்பு யோசேப்புக்கும் மரியாளுக்கும்.
பாகம் 2
மேசியாவை பற்றி அறிவிக்கும் யோவான் ஸ்நானகர். ஊழியத்தை ஆரம்பிக்கும் இயேசு.
பாகம் 3
நிக்கொதேமு, சமாரியப் பெண், நாசரேத்தூர் மக்களுக்கு இயேசு போதிக்கிறார். அதற்கு கிடைத்த வரவேற்பும் எதிர்ப்பும்.
பாகம் 4
இயேசு குணமாக்குகிறார், பேய்களை விரட்டுகிறார், சீஷர்களை உருவாக்குகிறார், 12 அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுக்கிறார்.
பாகம் 5
பெரிய கூட்டத்தை குணமாக்கிய பிறகு, இயேசுவின் பிரபலமான மலைப்பிரசங்கம்.
பாகம் 6
இயேசு, விதவையின் மகனை உயிர்த்தெழுப்புகிறார், எளிமையான உதாரணங்களால் போதிக்கிறார், மக்களின் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சம் ஆக்குகிறார்.
அடுத்த பாகங்கள் விரைவில்
மொத்தம் 18 பாகங்கள்! ஒவ்வொரு வருஷமும் புதுப்புது பாகங்கள் வெளிவரும். மே 2027-ல் அடுத்த பாகங்களை எதிர்பார்க்கலாம்!
இயேசுவின் போதனைகள் உங்கள் வாழ்வை எப்படி வளமாக்கும்?
இயேசுவைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அவருடைய ஆலோசனைகளை கேட்டு உங்கள் வாழ்வை வளமாக்கவும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவுவார்கள். கூடுதலாக தெரிந்துகொள்ள jw.org-ஐ பாருங்கள். அல்லது எங்களோடு சேர்ந்து பைபிளை படித்துப் பாருங்கள்.
இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!
பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்
இயேசுவைப் பற்றிய உண்மைகள்
இயேசுவைப் பற்றிய கேள்விகளுக்கு பைபிளில் இருந்தே பதில் தெரிந்துகொள்ளுங்கள்.
பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்
இயேசு ஏன் கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார்?
மனிதர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பது போல கடவுளுக்கு இயேசு பிறக்கவில்லை என்றால், இயேசுவைக் கடவுளுடைய மகன் என்று எப்படிச் சொல்கிறோம்?
பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்
மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்கின்றனவா?
ஒன்றுக்கும் அதிகமான மேசியாக்கள் இருக்க முடியுமா?
முக்கியப் போதனைகள்
இயேசு ஏன் இறந்தார்?
நம்முடைய பாவங்களுக்காக இயேசு இறந்தார் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒருவருடைய பலி, லட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்யுமா?

