தமிழ்
படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் அன்பு—மனித உடல்
https://cms-imgp.jw-cdn.org/img/p/1112024501/univ/art/1112024501_univ_sqr_xl.jpg

படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் அன்பு—மனித உடல்

படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் அன்பு—மனித உடல்

நம்முடைய ஐம்புலன்களைப் பயன்படுத்தி நம்மை சுற்றியிருக்கும் இந்த உலகத்தை ரசிக்க முடிகிறது. அந்த அழகான தருணங்களை நம் மனதில் பதிய வைக்க முடிகிறது. நமக்கு இருக்கும் இந்தத் திறன் நம் படைப்பாளரைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொடுக்கிறது.—சங்கீதம் 139:14.