Skip to content

ஒரு உண்மை கதை​—யோனா​—தைரியத்துக்கும் இரக்கத்துக்கும் ஒரு பாடம்

அசீரிய நகரமான நினிவேக்கு எதிராக நியாயத்தீர்ப்புச் செய்தியை அறிவிக்கும்படி தீர்க்கதரிசியான யோனாவுக்கு யெகோவா கட்டளை கொடுத்தபோது, யோனா கீழ்ப்படியாமல் போகிறார். ஆனால், அதன்பிறகு நடந்த விறுவிறுப்பான சம்பவங்களிலிருந்து, தைரியத்துக்கும் இரக்கத்துக்கும் உள்ள உண்மையான அர்த்தத்தை யோனா புரிந்துகொள்கிறார்.

 

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

யோனா—தவறுகளிலிருந்து பாடம் கற்றார்

ஒரு நியமிப்பை ஏற்றுக்கொள்ள யோனா பயந்தார். உங்களால் அவருடைய உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடிகிறதா? யெகோவா எவ்வளவு பொறுமையானவர், இரக்கமானவர் என்பதை யோனாவின் கதையிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

யோனா—இரக்கத்தைக் கற்றுக்கொண்டார்

நமக்குள் எதாவது தவறான எண்ணங்கள் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு யோனாவின் பதிவு நமக்கு எப்படி உதவும்?

உயிரோட்டமுள்ள பைபிள் வாசிப்பு

யெகோவா திருத்தும்போது சோர்ந்துவிடாதீர்கள்!