Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எது உண்மையான அன்பு?—அறிமுகம்

எது உண்மையான அன்பு?—அறிமுகம்

கல்யாணம் செய்துகொள்ள போகிற ஓர் ஆணும் பெண்ணும் கல்யாணத்துக்கு முன்பு எப்படிப் பழகுகிறார்கள் என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். இதை அங்கீகரிப்பதோ நிராகரிப்பதோ இந்த வீடியோவின் நோக்கம் இல்லை. அதனால், எல்லா கலாச்சாரத்துக்கும் பொருந்துகிற பைபிள் நியமங்களுக்குக் கவனம் செலுத்துங்கள்.