எது உண்மையான அன்பு?

காதல் கதைகளில் சித்தரிக்கப்படுவதுபோல் வாழ நினைப்பவர்களுடைய வாழ்க்கை சில சமயங்களில் மனவேதனையில் போய் முடிகிறது. ஆனால், பைபிள் நியமங்களின்படி வாழ நினைப்பவர்கள் உண்மையான அன்பைக் கண்டடைகிறார்கள்.

எது உண்மையான அன்பு?—அறிமுகம்

கல்யாணம் செய்துகொள்ள போகிற ஓர் ஆணும் பெண்ணும் கல்யாணத்துக்கு முன்பு எப்படிப் பழகுகிறார்கள் என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். இருந்தாலும், இந்த வீடியோவில் வரும் பைபிள் நியமங்கள் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும்.

எது உண்மையான அன்பு?

கிறிஸ்தவர்கள், நல்ல வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க பைபிள் நியமங்கள் உதவுகின்றன. அதோடு, கல்யாணத்துக்குப் பிறகு ஒருவருக்கொருவர் உண்மையான அன்பைக் காட்டவும் அவை உதவுகின்றன.