Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 26-33

தைரியமாக இருக்க யெகோவா உதவி செய்வார்

தைரியமாக இருக்க யெகோவா உதவி செய்வார்

தன்னை எப்படியெல்லாம் யெகோவா காப்பாற்றினார் என்பதை தாவீது யோசித்துப் பார்த்ததால் தைரியமாக இருக்க முடிந்தது

27:1-3

  • ஒரு சிங்கத்திடம் இருந்து தாவீதை யெகோவா காப்பாற்றினார்

  • ஒரு கரடி தாவீதுடைய ஆடுகளை தாக்க வந்தபோது, அதை கொன்றுபோட அவருக்கு யெகோவா உதவி செய்தார்

  • கோலியாத்தை கொன்றுபோட தாவீதுக்கு யெகோவா உதவி செய்தார்

தாவீதை போல் தைரியமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

27:4, 7, 11

  • ஜெபம் செய்ய வேண்டும்

  • சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய வேண்டும்

  • தவறாமல் கூட்டங்களுக்குப் போக வேண்டும்

  • பைபிளையும் பைபிள் சம்பந்தமான புத்தகங்களையும் படிக்க வேண்டும், குடும்ப வழிபாடு செய்ய வேண்டும்

  • மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்

  • யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்