ஆபிரகாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, ஈசாக்கை மோரியா தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மார்ச் 2020  

இப்படிப் பேசலாம்

இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் செய்த தியாகத்தைப் பற்றியும் எப்படிப் பேசலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“ஆபிரகாமின் விசுவாசத்தை கடவுள் சோதித்துப் பார்த்தார்”

ஆபிரகாமின் மகனை பலிகொடுக்கும்படி யெகோவா ஏன் கேட்டார்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஈசாக்குக்கு ஒரு மனைவி

முக்கியமான முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் ஆபிரகாமின் ஊழியரிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நான் யாரை அழைக்கப்போகிறேன்?

வரவிருக்கும் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு நீங்கள் யாரையெல்லாம் அழைக்கலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மூத்த மகன் உரிமையை ஏசா விற்கிறான்

பரிசுத்தமான எந்தெந்த காரியங்களை நீங்கள் மதிக்க வேண்டும்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தனக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றுக்கொள்கிறார்

தனக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை யாக்கோபு எப்படிப் பெற்றுக்கொண்டார்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யாக்கோபு கல்யாணம் செய்கிறார்

எதிர்பாராத சோதனைகள் வந்தாலும் குடும்ப வாழ்க்கையை எப்படிச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—பார்வையில்லாதவர்களுக்கு சாட்சி கொடுப்பது

நம் பகுதியில் இருக்கும் பார்வையில்லாதவர்களுக்கு நாம் எப்படி யெகோவாவைப் போல் அன்பையும் அக்கறையையும் காட்டலாம்?