ஸ்லோவேனியாவில் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மக்களை அழைக்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மார்ச் 2018  

இப்படிப் பேசலாம்

நினைவு நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எப்படிக் கொடுக்கலாம் என்றும், இந்தக் கேள்விகளைப் பயன்படுத்தி எப்படிப் பேசலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்: இயேசு ஏன் இறந்தார்? மீட்புவிலையால் என்ன பலன்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்”

யெகோவாவின் சேவையில், நமக்குப் பாராட்டைத் தேடித்தரும் வேலைகளை மட்டுமே செய்ய ஆசைப்படுகிறோமா? மனத்தாழ்மையோடு மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது ஒருவேளை அவர்கள் அதை கவனிக்காமல் இருக்கலாம்; ஆனால், யெகோவா கவனிப்பார்!

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மிக முக்கியமான இரண்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்

பைபிளில் இருக்கும் இயேசு சொன்ன இரண்டு மிக முக்கியமான கட்டளைகள் எவை? இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளையும் மற்றவர்களையும் நேசிக்க எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?

கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் நாம் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பைபிளை வாசிப்பது, இப்படிப்பட்ட அன்பை வளர்த்துக்கொள்ள உதவும்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இந்தக் கடைசி நாட்களில் ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருங்கள்!

இன்று நிறையப் பேர் ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு வாழ்க்கையின் அன்றாட விஷயங்களில் மூழ்கிவிடுகிறார்கள். இவர்களிலிருந்து ஆன்மீக ரீதியில் விழிப்போடு இருக்கும் கிறிஸ்தவர்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரமா வரப்போகுது

கடைசி நாட்களின் முடிவு கட்டத்தில் இருக்கிறோம் என்பதை இயேசுவின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன? கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரமா வரப்போகுது என்ற வீடியோவில் இந்த கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“விழிப்புடன் இருங்கள்”

பத்து கன்னிப்பெண்களைப் பற்றிய உவமையில் வரும் மணமகன், புத்தியுள்ள கன்னிப்பெண்கள், புத்தியில்லாத கன்னிப்பெண்கள் யாரைக் குறிக்கிறார்கள்? இந்த உவமையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட—தயாரிப்பதற்கு மாணாக்கருக்கு சொல்லிக்கொடுங்கள்

பைபிள் படிப்புக்குத் தயாரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள ஆரம்பத்திலிருந்தே நம் மாணாக்கருக்கு உதவ வேண்டும். இதை எப்படிச் செய்வது?