பிப்ரவரி 10-16
ஆதியாகமம் 15-17
பாட்டு 4; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஆபிராமுக்கும் சாராய்க்கும் யெகோவா பெயரை மாற்றினார்—ஏன்?”: (10 நிமி.)
ஆதி 17:1—பாவ இயல்புள்ளவராக இருந்தாலும் ஆபிராம் குற்றமற்றவராக இருந்தார் (it-1-E பக். 817)
ஆதி 17:3-5—ஆபிராமின் பெயர் ஆபிரகாம் என்று மாற்றப்பட்டது (it-1-E பக். 31 பாரா 1)
ஆதி 17:15, 16—சாராயின் பெயர் சாராள் என்று மாற்றப்பட்டது (w09-E 2/1 பக். 13)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 15:13, 14—அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்பட்ட 400 வருஷங்கள் எப்போது ஆரம்பமாயின, எப்போது முடிவடைந்தன? (it-1-E பக். 460-461)
ஆதி 15:16—கானானுக்குத் திரும்பி வந்தது ஆபிரகாமுடைய சந்ததியின் “நான்காவது தலைமுறைதான்” என்று எப்படிச் சொல்லலாம்? (it-1-E பக். 778 பாரா 4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 15:1-21 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரஸ்தாபி கேள்விகளை எப்படித் திறமையாகப் பயன்படுத்தினார்? உதாரணத்தைப் பயன்படுத்தி அவர் எப்படிக் கற்றுக்கொடுத்தார்?
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)
முதல் சந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். சந்தோஷமான செய்தி! என்ற சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு, பாடம் 3-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 36
“தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். திருமண பந்தத்தைப் பலப்படுத்துவது எப்படி? என்ற வீடியோவைப் போட்டுக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 38
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 60; ஜெபம்